நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

parliament 768x480 1
parliament 768x480 1

நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்கால நாடாளுமன்ற அமர்வுகளின் போது விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.