சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் மகாநாயக்க தேரரிடம் கையளிப்பு

sajith4
sajith4

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம், சற்று நேரத்திற்கு முன்னர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் கையளிக்கட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரருக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.