திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்க என்பவரின் உதவியாளர் ஒருவர் 03 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளர்ர்.
குறித்த நபர் மீகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.