தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !

cdd5a021aef45e14a308a7a6a446d0d0 XL
cdd5a021aef45e14a308a7a6a446d0d0 XL

2020 ஆண்டுக்கான தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது குறித்த பரீட்சை 2936மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

பரீட்சையில் இம்முறை , 3,31,694 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அதேவேளை பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 83,622 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .