13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது!

unnamed 1 1
unnamed 1 1

பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் ​​​பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மடூல்சீ​மை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்த சிறுமியை தனது பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.