ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தே​வைப்படுவோருக்கான செய்தி!

311f9e00 e106b059 e450411e curfew 850x460 acf cropped 850x460 acf cropped
311f9e00 e106b059 e450411e curfew 850x460 acf cropped 850x460 acf cropped

திவுலபிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தே​வைப்படுவோர் மினுவாங்கொட காவல் நிலைய உதவி காவற்துறை அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 071 8591 617 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி தகவல் தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.