செய்திக்குரல்செய்திகள் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! October 5, 2020 Facebook Twitter Pinterest WhatsApp நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3506 ஆக அதிகரித்துள்ளது. Share1TweetSharePin1 Shares