மேலும் 07 பேர் அடையாளம்!

Coronamedicine 1583822800908
Coronamedicine 1583822800908

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3513 ஆக அதிகரித்துள்ளது.