மேலும் 14 பேர் அடையாளம்!

1601906932 covid19 2 1 1
1601906932 covid19 2 1 1

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் ஒருவர் பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றுபவர் என்பதோடு ஏனைய 13 பேரும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.