பொலன்னறுவை வைத்தியசாலையின் விடுதி ஒன்று முடக்கம்

hospital 8
hospital 8

கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவை வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க விடுதி முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.