மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1 2
vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1 2

மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 22 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கே இவ்வாறு கொ​ரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.