மேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று (19) வீடு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 4 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 205பேரே இவ்வாறு வெளியேறவுள்ளனர்.