நாட்டில் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

666666666666666666666 2
666666666666666666666 2

நாட்டில் மேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவலில் சிக்கிய நோயாளர்களின் எண்ணிக்கை 2,222 ஆக காணப்படுவதுடன், நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 5,685 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.