எதிர்வரும் திங்கள் அரச விடுமுறை அல்ல

admin
admin

எதிர்வரும் 11ம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதது.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் திங்கட்கிழமை விடுமுறை தினம் அல்ல என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.