02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு; சந்தேகநபர் கைது !

download 1 9
download 1 9

மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட 02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது