கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா !

111379737 gettyimages 1203446227
111379737 gettyimages 1203446227

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்றுவந்த அனைத்து நோயாளர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.