எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம்!

1580711880
1580711880

இராசாயன சேவைகளுக்காக பொருத்தமான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், எதிர்வரும் இரண்டு வார காலத்தில் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.