நீர்கொழும்பில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

cropped heroin 1
cropped heroin 1

நீர்கொழும்பு பகுதியில்ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்குளிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.