பிரண்டிக்ஸ் தொடர்பான விசாரணைகள் வேறு பிரிவுக்கு மாற்றம்

download 3 10
download 3 10

பிரண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்யும் கொழும்பு குற்றவியல் பிரிவிடம் இருந்து வேறு ஒரு பிரிவினருக்கு குறித்த விசாரணைகளை மாற்றுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.