கரை ஒதுங்கிய சடலம்!

873085dc 2102 4b8d b92d 445f62c61fed
873085dc 2102 4b8d b92d 445f62c61fed

இலங்கையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நடுக்கடலில் மாயமான சூழ்நிலையில் இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.