ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் காவல்துறை வேண்டுகோள் !

625.500.560.350.160.300.053.800.900.160.90 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நபர்கள் அதனை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளள நிலையில், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பிரதி காவல்துறை மா அதிபர் , காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், கடமைகளுக்கு செல்வதற்கு மாத்திரமே அதனைப் பயன்படுத்த வேண்டும் எனவும், தனிப்பட்ட தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனங்களில் சாரதிகளாக பணி புரிகின்ற நபர்களுக்கு, தமது நிறுவனத்தின் தலைவர் அல்லது நிறைவேற்று அதிகாரி ஊடாக உறுதிப்படுத்தல் கடிதமொன்றை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த, அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், சுற்றறிக்கையின் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நபர்கள் அதனை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளள நிலையில், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பிரதி காவல்துறை மா அதிபர் , காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணகேட்டுக் கொண்டுள்ளார்.