போகம்பர சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா!

coronavirus 4914026 1280
coronavirus 4914026 1280

போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.