நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள வைத்தியர் எஸ்.சிறிதரன்!

25 1477379937 diwali lamps 34
25 1477379937 diwali lamps 34

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.