கிளிநொச்சியில் இரண்டாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!

5e694437a3739.image 2
5e694437a3739.image 2

கொழும்பிலிருந்து கிளிநொச்சி வந்த நபர் கிளிநொச்சி-ஜெயபுரம் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனையின்​போது ​கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.