வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

113254181 66f336fc 03ba 4484 981f efc86fa1e8b6 5
113254181 66f336fc 03ba 4484 981f efc86fa1e8b6 5

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 63 பெண் கைதிகள், 8 ஆண் கைதிகள் மற்றும் ஒரு சிறைச்சாலை ஊழியருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.