சீமானின் பிறந்தநாளில் யாழில் கேக் வெட்டி கொண்டாடிய கஜேந்திரகுமார் அணி

received 644338466243587 560x420 1
received 644338466243587 560x420 1

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளை முன்னிட்டு, யாழில்நேற்றைய தினம் சிலர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின்- கஜேந்திரகுமார் அணியை சேர்ந்த யாழ் மாநகரசபை உறுப்பினர் ரஜீவின் ஏற்பாட்டில் இந்த சம்பவம் நடைபெற்றது .