இலங்கையில் இன்றையதினம் 430 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2 1
112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2 1

இலங்கையில் இன்றையதினம் 430 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,233 ஆக அதிகரித்துள்ளது.