வீழ்ச்சியடைந்த இலங்கை போக்குவரத்து சபை – ரயில்வே திணைக்களத்தின் வருமானம்!

1584694511 Special bus and train services during festive season 2
1584694511 Special bus and train services during festive season 2

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பஸ் மற்றும் ரயில்வே திணைக்களத்தின வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 75 மில்லியன் ரூபாவில் இருந்து 18 மில்லியன் ரூபா வரை குறைந்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் வருமானமும் 18 மில்லியன் ரூபாவில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளது.