பிரதமர் மகிந்தராஜபக்சவிற்க்கு ஆசி வேண்டி கிளிநொச்சியில் விசேட பூஜை வழிபாடு!

18.11.2020 Birthday Pooja News3
18.11.2020 Birthday Pooja News3

பிரதமர் மகிந்தராஜபக்சவின் பிறந்தநாளான இன்று அவருக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் குறித்த விசேட வழிபாடு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. குறித்த விசேட வழிபாட்டில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

18.11.2020 Birthday Pooja News1
18.11.2020 Birthday Pooja News1
18.11.2020 Birthday Pooja News2
18.11.2020 Birthday Pooja News2