இந்த வார இறுதியில் புகையிரத சேவைகள் இடம்பெறாது

bbe593972f6d995fa4fc59bf5804a3bb XL
bbe593972f6d995fa4fc59bf5804a3bb XL

இந்த வார இறுதியில் பயணிகள் புகையிரத சேவைகள் எதுவும் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.