காலநிலையில் திடீர் மாற்றம்!

Rainning
Rainning

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 150 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.