கிளிநொச்சி தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

Election risult
Election risult

கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 55585 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 3238 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 1041வாக்குகளையும் பெற்றுள்ளனர்.