நோவூட் பகுதியில் தீப்பரவல்;12 வீடுகள் பாதிப்பு!

unnamed 35 1
unnamed 35 1

நோவூட் பகுதியில் உள்ள கிராமமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் உள்ள 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.