செய்திக்குரல்செய்திகள் மண் மேடு சரிந்து வீழ்ந்ததால் மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு! December 5, 2020 Facebook Twitter Pinterest WhatsApp IMG 20200707 WA0003 மண் மேடு சரிந்து வீழ்ந்ததால் மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மண் மேட்டினை அகற்றும் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ShareTweetSharePin0 Shares