மண் மேடு சரிந்து வீழ்ந்ததால் மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

IMG 20200707 WA0003
IMG 20200707 WA0003

மண் மேடு சரிந்து வீழ்ந்ததால் மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மண் மேட்டினை அகற்றும் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.