மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

sri maha bodiya 1
sri maha bodiya 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுர நகரில் உள்ள ஜய ஸ்ரீ மகாவிகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனை, தொடர்ந்து ஜனாதிபதி ருவன்வெலி மகாசாயவிற்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார் என கூறப்பட்டுள்ளது.