லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அறையிறுதி போட்டி இன்று!

lpl 1
lpl 1

லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அறையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கொழும்புகிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதன்படி, இன்றைய அறையிறுதி போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இததேவேளை, முதலாவது லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டியில் தம்புள்ளவைக்கிங்மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இதன்படி இந்த போட்டி, நாளை இரவு தினம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.