தம்புள்ள வைகிங் அணிக்கு பலமான வெற்றி இலக்கினை வழங்கியது யாழ் ஸ்டேலியன்ஸ் அணி!

images 13
images 13

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தம்புள்ள வைகிங் மற்றும் யாழ் ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் அம்பாந்தோட்டையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள வைகிங் அணியாழ் ஸ்டேலியன்ஸ்அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் ஸ்டேலியன்ஸ்அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.

யாழ் ஸ்டேலியன்ஸ் அணியின் துடுப்பாட்ட விபரங்கள் இதோ..

இந்நிலையில் பதிலுக்கு 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி தம்புள்ள வைகிங் அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது