நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி!

image 2020 12 04 111504 1
image 2020 12 04 111504 1

எல்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய இறுதிப்போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளதோடு, துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.