பாகிஸ்தான் தொடரிற்கான இலங்கை அணி அறிவிப்பு

cahandima and mathews
cahandima and mathews

பாகிஸ்தான் தொடரிற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பாகிஸ்தான் அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை பாகிஸ்தான் சென்று இலங்கை அணி விளையாடவுள்ளது.

அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளார். தினேஸ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அணி விபரம்

  1. திமுத் கருணாரத்ன
  2. தினேஸ் சந்திமால்
  3. அஞ்சலோ மத்தியூஸ்
  4. ஓசத பெர்ணான்டோ
  5. குசல் மென்டிஸ்
  6. குசல் ஜனித் பெரேரா
  7. லஹிரு திரிமான்ன
  8. தனஞ்சய டி சில்வா
  9. நிரோஷன் டிக்வெல்ல
  10. டில்ருவன் பெரேரா
  11. லசித் எம்புல்தெனிய
  12. சுரங்க லக்மால்
  13. லஹிரு குமார
  14. விஷ்வ பெர்ணான்டோ
  15. கசுன் ராஜித
  16. லக்‌ஷான் சந்தகன் ஆகியோர் ஏனைய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.