கொரோனாவிலிருந்து குணமடைந்தார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!

Sania Mirza 8
Sania Mirza 8

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்பொழுது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அவர் தனது இன்ஸ்ட்டர்கிரேம் கணக்கில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று ஏனைய நோய்களை போன்றதல்ல அபாயகரமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.