செய்திக்குரல்விளையாட்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா January 21, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 1611219097 covid 2 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பினுர பெர்ணான்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது Share26TweetSharePin26 Shares