பந்து வீச்சை தேர்வு செய்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

202104141936570956 Tamil News Tamil news Sunrisers Hyderabad opt to bowl SECVPF
202104141936570956 Tamil News Tamil news Sunrisers Hyderabad opt to bowl SECVPF

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு சென்னையில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலைவர் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.