லிவர்பூல் அணிக்கு வெற்றி

Untitled 1 351
Untitled 1 351

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் அணி மொ வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஆன்பீல்டில் நேற்றைய தினம் இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டியில் ஹமட் சலாஹ்வின் இரட்டை கோலினை பதிவு செய்தமை விசேடம்சமாகும்

இந்த வெற்றியுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் இருக்கும் லெய்சஸ்டர் சிட்டியை விடவும் 11 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் உள்ளது.

மறுபுறம் வட்போர்ட் வெறுமனே 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.