பாகிஸ்தான் – சிம்பாப்வேக்கிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

1620528164 3031296 hirunews
1620528164 3031296 hirunews

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (09) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் சிம்பாப்வே அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கட்டுக்களை இழந்து 510 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.