பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

cricket sri ban c70456c4 1160 11e7 be49 55692bf38950 1
cricket sri ban c70456c4 1160 11e7 be49 55692bf38950 1

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (25) இடம்பெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.