மேற்கிந்தியத் தீவுகள் – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி இன்று

1625126540 725216 hirunews
1625126540 725216 hirunews

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 4 ஆவது 20 க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஜோர்ஜஸில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி, இரவு 11.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.