பாகிஸ்தான் அணிக்கு 141 ஓட்டங்கள்

download 3 3
download 3 3

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 35.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்று கொண்டது.

அணி சார்பில் பகர் சமான் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.