சர்வதேச கிரிக்கட்டில் சிறந்து விளங்கும் வீரர்களின் தரவரிசை வெளியீடு

ICC
ICC

சர்வதேச கிரிக்கட்டில் சிறந்து விளங்கும் அணி வீரர்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஆண்டின் இறுதி தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி.வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணி வீரர்கள் துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டிலும் முதலிடத்தில் காணப்படுகின்றனர்.

இதில் இலங்கையை சேர்ந்த எந்தவொரு வீரர்களும் முதல் 10 இடங்களினுள் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரம்

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை

  1. விராட் கோஹ்லி – 887புள்ளிகள் (இந்தியா)
  2. ரோஹித் சர்மா – 873புள்ளிகள் (இந்தியா)
  3. பாபர் அசாம்- 834 புள்ளிகள் (பாகிஸ்தான்)
  4. பாப் டு பிளெஸிஸ் 820 புள்ளிகள் (தென்னாபிரிக்கா)
  5. ரோஸ் டெய்லர் 817 புள்ளிகள் (நியூசிலாந்து)
  6. கேன் வில்லியம்சன் 796 புள்ளிகள் (நியூசிலாந்து)
  7. டேவிட் வோர்னர் 794 புள்ளிகள் (அவுஸ்ரேலியா)
  8. ஜோ ரூட் 787 புள்ளிகள் (இங்கிலாந்து)
  9. சாய் ஹோப் 782 புள்ளிகள் (மேற்கிந்திய தீவுகள்)
  10. குயிண்டன் டி கொக் 781 புள்ளிகள் (தென்னாபிரிக்கா)

ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசை

  1. ஜஸ்பிரிட் பும்ரா – 785 புள்ளிகள் (இந்தியா)
  2. ட்ரென்ட் போல்ட் – 740 புள்ளிகள் (நியூசிலாந்து)
  3. முஜிப் உர் ரஹ்மான் – 707 புள்ளிகள் (ஆப்கானிஸ்தான்)
  4. கார்கிஸோ ரபாடா – 694 புள்ளிகள் (தென்னாபிரிக்கா)
  5. பட் கம்மின்ஸ் – 693 புள்ளிகள் (அவுஸ்ரேலியா)
  6. கிறிஸ் வோக்ஸ் – 676 புள்ளிகள் (இங்கிலாந்து)
  7. மிட்செல் ஸ்டார்க் – 663 புள்ளிகள் (அவுஸ்ரேலியா)
  8. மொஹமட் ஆமிர் – 663 புள்ளிகள் (பாகிஸ்தான்)
  9. மெட் ஹென்ரி- 656 புள்ளிகள் (நியூசிலாந்து)
  10. லொக்கி பெர்குசன் – 649 புள்ளிகள் (நியூசிலாந்து)