ரோயல் மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

be42a1feba1dd3a9b8a5ed94c94aa7cb XL
be42a1feba1dd3a9b8a5ed94c94aa7cb XL

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த போட்டித் தொடரை மீள அறிவிக்கும் வரையில் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.